கிராமப்புற நிலங்களை டிஜிட்டல் மயமாக்குதல், தொழில்நுட்பத்தின் சக்தியையும் நல்லாட்சியின் சக்தியையும் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மைகவ் இந்தியா தளம் (MyGovIndia) சார்பில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“தொழில்நுட்பம், நல்லாட்சி ஆகியவற்றின் சக்தியின் மூலம் கிராமப்புற அதிகாரத்தை மேலும் மேம்படுத்துதல்…”
***
PLM/KV
Furthering rural empowerment by leveraging the power of technology and good governance… https://t.co/DbkvoT9Iy2
— Narendra Modi (@narendramodi) January 18, 2025