பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்வமித்வா திட்டம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
MyGovIndia-ன் பதிவுக்கு பதிலளித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;
“ஸ்வமித்வா திட்டத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்கும் வகையிலான ஒரு தகவல்.”
***
PKV/KV
An informative thread, explaining the transformation ushered in thanks to the SVAMITVA scheme. https://t.co/EkolGI70Ml
— Narendra Modi (@narendramodi) January 18, 2025