குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், அதைப் பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
“குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரின் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது. அதைப் பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”
***
TS/BR/KV
गुजरात के वडनगर का गौरवशाली इतिहास 2500 साल से भी पुराना है। इसे संजोने और संरक्षित करने के लिए यहां अनूठे प्रयास किए गए हैं। pic.twitter.com/4NvA5vG1Rx
— Narendra Modi (@narendramodi) January 17, 2025