கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது;
“கேரள கவர்னர் திரு ராஜேந்திர அர்லேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
****************
PKV/KV
Governor of Kerala, Shri @rajendraarlekar, met PM @narendramodi. pic.twitter.com/FHXmLs8GSl
— PMO India (@PMOIndia) January 10, 2025