Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் ஹனுக்கா வாழ்த்து


இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கும் (@netanyahu), ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகள். ஹனுக்காவின் பிரகாசம் அனைவரின் வாழ்க்கையையும் நம்பிக்கை, அமைதி, வலிமையுடன் ஒளிரச் செய்யட்டும். ஹனுக்கா வாழ்த்துகள்!”

.

PLM/DL