Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“மகாமன  பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக இருந்ததுடன், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் முன்னோடியாக இருந்தார். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்.”

—-

RB/DL