Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்


முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவைக் கட்டியெழுப்ப அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தொலைநோக்குப் பார்வையும், பணியும் வளர்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டிற்கு வலு சேர்க்கும்.”

—-

RB/DL