தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‘தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
—-
(Release ID 2087525)
TS/PLM/KPG/RR
Governor of Tamil Nadu, Shri R. N. Ravi, met PM @narendramodi. pic.twitter.com/EjWO3c41w4
— PMO India (@PMOIndia) December 24, 2024