Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை பார்த்த பிரதமர்

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ திரைப்படத்தை பார்த்த பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தி சபர்மதி ரிப்போர்ட்திரைப்படத்தைப் பார்த்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள  ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:

தி சபர்மதி ரிப்போர்ட்திரைப்படத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நாடாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பார்த்தேன். 

படத்தின் தயாரிப்பாளர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

***

 

PLM/KPG/DL