Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா மற்றும் அம் மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் இன்று பிரதமர் திரு மோடியை சந்தித்து பேசினர்.

பிரதமர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளதாவது:

“கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா மற்றும் அம் மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.”

***

(Release ID: 2078965)
TS/SV/RR/KR