அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்தனர்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று, அரசியலமைப்பு தினத்தன்று, பிரதமர் அலுவலகத்தில் முகப்புரை வாசிப்பு நடைபெற்றது.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, பிரதமர் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் முன்னுரையை வாசித்தார்.”
***
(Release ID: 2077685)
TS/BR/KR
Today, on Constitution Day, Preamble reading took place in the Prime Minister's Office.
— PMO India (@PMOIndia) November 26, 2024
Principal Secretary to the Prime Minister, Dr. PK Mishra, along with other officers and officials of the PMO read the Preamble. pic.twitter.com/JFpOgGzHhp