சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இன்று, மஹாபர்வ சாத் திருநாளான நஹய்-காய் பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அனைத்து நோன்புகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சத்தி மையாவின் அருளால், நீங்கள் அனைவரும் இந்த சடங்கை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
***
(Release ID: 2070838)
TS/MM/AG/KR
महापर्व छठ में आज नहाय-खाय के पवित्र अवसर पर सभी देशवासियों को मेरी शुभकामनाएं। विशेष रूप से सभी व्रतियों को मेरा अभिनंदन। छठी मइया की कृपा से आप सबका अनुष्ठान सफलतापूर्वक संपन्न हो, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) November 5, 2024