Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தையும் துணிச்சலையும் ராய்காட் எடுத்துக்காட்டுகிறது, இது தைரியம் மற்றும் அச்சமின்மைக்கு ஒப்பானதாக இருக்கிறது: பிரதமர்


சத்ரபதி  சிவாஜி மகாராஜின் குறிப்பிடத்தக்க மரபு, உத்திசார் மேதைமை மற்றும் தலைமைத்துவம் என ​ராய்காட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழ்ந்தார்.

இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி ராய்காட் நகருக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  தெரிவித்திருப்பதாவது:

“சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தையும் துணிச்சலையும் ராய்காட் எடுத்துக்காட்டுகிறது. இது தைரியம் மற்றும் அச்சமின்மைக்கு இணையானதாகும். இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி ராய்காட் நகருக்கு பெருமை சேர்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

***

RB/DL