Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக்காக ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக்காக ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை


உடன்படிக்கைகள்

1.

குற்றவியல் விவகாரங்களில்  பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கை

திருமதி அன்னலேனா பேயர்போக், வெளியுறவுத்துறை அமைச்சர்

திரு ராஜ்நாத் சிங்,

பாதுகாப்புத்துறை அமைச்சர்

ஒப்பந்தங்கள்

2.

வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்

திருமதி அன்னலேனா பேயர்போக், வெளியுறவுத்துறை அமைச்சர்

டாக்டர் எஸ் ஜெய்சங்கர்,
வெளியுறவுத்துறை அமைச்சர்

ஆவணங்கள்

3.

இந்தோ-ஜெர்மனி பசுமை ஹைட்ரஜன் செயல் திட்டம்

டாக்டர் ராபர்ட் ஹேபெக், பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை செயல்பாட்டுத்துறை அமைச்சர்

திரு பியூஷ் கோயல்,

வர்த்தகம் & தொழில்துறை அமைச்சர்

4.

புதுமை கண்டுபிடிப்பு மற்றும்  தொழில்நுட்ப செயல்திட்டம்

திருமதி பெட்டினா ஸ்டார்க்- வட்ஸிங்கர், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர்

திரு அஸ்வினி வைஷ்ணவ்,
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்

 

பிரகடனங்கள்

5.

வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை கூட்டுப்பிரகடனத்தின் நோக்கம்

திரு ஹியூபர்டஸ் ஹீல்,
தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர்

டாக்டர் மன்சுக் மாண்டவியா,
தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்

6.

அதிநவீன பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான  கூட்டுப்பிரகடனத்தின் நோக்கம்

 திருமதி பெட்டினா ஸ்டார்க்- வட்ஸிங்கர், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர்

 டாக்டர் ஜிதேந்திர சிங்,
அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)

7.

இந்தோ-ஜெர்மனி பசுமை நகர்ப்புற போக்குவரத்து பங்குதாரர் கூட்டுப்பிரகடனத்தின் நோக்கம்

டாக்டர் பார்பெல் கோஃப்லர்,
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர், பிஎம்இசட்

திரு  விக்ரம் மிஸ்ரி,

வெளியுறவுத்துறை செயலாளர்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

8.

திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருமதி பெட்டினா ஸ்டார்க்- வட்ஸிங்கர், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர்

திரு ஜெயந்த் சௌத்ரி,
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

வ.
எண்
உடன்படிக்கைகள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ ஆவணங்கள்/பிரகடனங்களின் பெயர் ஜெர்மனி தரப்பில்  பரிமாறிக் கொண்டவர் இந்திய தரப்பில் பரிமாறிக் கொண்டவர்

 

***

TS/MM/AG/DL