Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையான எரிசக்தி காலத்தின் தேவை: பிரதமர்


தூய்மையான எரிசக்தி காலத்தின் தேவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான அரசின் உறுதிப்பாடு மிக முக்கியமானது என்றும், இது அவர்களின் பணிகளில் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

தூய்மையான எரிசக்தி காலத்தின் தேவை. சிறந்த எதிர்காலத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது என்பதுடன் இது எங்கள் வேலையில் பிரதிபலிக்கிறது”.

***

PKV/KV/DL