நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.
சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை…“
***
(Release ID: 2062683)
PKV/RR/KR
मां दुर्गा के पंचम स्वरूप देवी स्कंदमाता के चरणों में कोटिश: नमन! सुखदायिनी-मोक्षदायिनी माता के आशीर्वाद से सबका कल्याण हो। इस अवसर पर उनसे जुड़ी एक स्तुति… pic.twitter.com/21AUuazseD
— Narendra Modi (@narendramodi) October 7, 2024