Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜுக்கு பிரதமர் மரியாதை

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜுக்கு பிரதமர் மரியாதை


 

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜின் சமாதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் கலங்கரை விளக்கம் என்று திரு மோடி அவரைப் பாராட்டினார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஜெய் சேவாலால்! துறவி திரு சேவாலால் ஜி மகராஜின் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தினேன். சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் உண்மையான கலங்கரை விளக்கமாக அவர் உயர்ந்து நிற்கிறார். அவரது போதனைகள் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன’’..

*****

PKV/ KV