Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக்கில் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சிம்ரன் சர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


பாலிஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சிம்ரன் சர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“2024 பாராலிம்பிக்கில் (#Paralympics2024) மகளிருக்கான 200 மீட்டர் டி12 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிம்ரன் சர்மாவுக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி பலருக்கு உத்வேகம் அளிக்கும். சிறப்பாக செயல்பட்டு உயர் திறன்களை வெளிப்படுத்திய அவரது அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது.”

#Cheer4Bharat”

***

PLM/DL