Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியை திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 “#Paralympics2024 ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்று புதிய உயரங்களை எட்டிய பிரவீன் குமாருக்கு வாழ்த்துகள்.

அவரது மன உறுதியும், உறுதிப்பாடும் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

அவரால் இந்தியா பெருமிதம் அடைகிறது!

#Cheer4Bharat

— 

MM/KPG/DL