Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிம் முதலமைச்சராகப் பதவியேற்ற திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு @PSTamangGolay அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன். சிக்கிமின் முன்னேற்றத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.

***

(Release ID: 2023855)

SMB/IR/AG/RR