Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்


தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

செகந்திராபாத்தில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் அனைத்து இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன்.”

***

PKV/AG/KV