சைரோ – மலபார் தேவாலயத்தின் மேஜர் ஆர்ச் பிஷப் ரஃபேல் தட்டிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“சைரோ – மலபார் தேவாலயத்தின் மேஜர் ஆர்ச்பிஷப் ரஃபேல் தட்டில் அவர்களுடன் ஒரு நல்ல சந்திப்பு நடந்தது.”
—-
(Release ID: 2004616)
ANU/PKV/KPG/KRS
Had a very good meeting with Archbishop Raphael Thattil, Major Archbishop of the Syro-Malabar Church. pic.twitter.com/PUqn8NQzRN
— Narendra Modi (@narendramodi) February 9, 2024