சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இதைக் காணப் பெருமையாக இருக்கிறது – யுபிஐ-யை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இது குறிக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும் உறவுகளை வலுப்படுத்தவும் இது மிகச்சிறந்த உதாரணமாகும்.”
****
PKV/SMB/DL
Great to see this- it marks a significant step towards taking UPI global. This is a wonderful example of encouraging digital payments and fostering stronger ties. https://t.co/jf1sTf41c5
— Narendra Modi (@narendramodi) February 2, 2024