இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இமாச்சலப் பிரதேசத்தின் எனது குடும்ப உறுப்பினர்கள் இயற்கை, கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதான இணைப்புடன் தைரியம் மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் புகழ்மிக்கப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். அவர்களது மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். “
—-
(Release ID: 1999406)
ANU/SMB/PKV/KPG/RR
हिमाचल प्रदेश के मेरे परिवारजन प्रकृति और कला-संस्कृति से लगाव के साथ-साथ अपने साहस और शौर्य के लिए जाने जाते हैं। अपनी गौरवशाली विरासत के संरक्षण के लिए भी वे सदैव समर्पित रहे हैं। राज्य के पूर्ण राज्यत्व दिवस पर उन्हें मेरी ओर से ढेर सारी शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) January 25, 2024