Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுரேஷ் வடேகரின் பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோரின் பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் ராம பக்தி உணர்வில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது:

அயோத்தியில் நடைபெறவிருக்கும் ஸ்ரீராமரின் பிரதிஷ்டை காரணமாக நாடு முழுவதும் பக்தியின் வண்ணங்களில் நனைந்துள்ளது. இந்த உணர்வை சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோர் தங்கள் மெல்லிசை ராகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்”.

***

ANU/SMB/BS/AG/KV