Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுரிநாம், டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து பஜன் பாடல்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பஜன் பாடல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பஜன்கள் ராமாயணத்தின் நித்திய செய்தியை சுமந்து செல்கின்றன.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது:

ராமாயணத்தின் செய்தி உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து சில பஜன்கள் இங்கே:

நூற்றாண்டுகள் கடக்கலாம், பெருங்கடல்கள் நம்மைப் பிரிக்கலாம், ஆனால் நமது பாரம்பரியத்தின் இதயம் உலகின் பல பகுதிகளில் வலுவாக துடித்துக் கொண்டிருக்கிறது. #ShriRamBhajan”

***

(Release ID: 1997637)

ANU/SMB/BS/AG/KV