சரோஜ் ராத் இசையில் நமிதா அகர்வால் பாடிய “அயோத்தி நகரி நாச்சே ராமன்கு பை” என்ற ஒடியா பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
‘’இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபு ஸ்ரீராமர் மீது பக்தி உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல பாடல்களை நீங்கள் காணலாம். ஒடியாவில் அப்படி ஒரு முயற்சி இதோ… #ShriRamBhajan”
***
ANU/PKV/IR/AG
There is devotion towards Prabhu Shri Ram in every part of India. In every language also you’ll find several Bhajans devoted to him. Here is one such effort in Odia… #ShriRamBhajan https://t.co/JCWTudS13O
— Narendra Modi (@narendramodi) January 18, 2024