பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கேரளாவின் திரிப்பிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயிலில் தரிசித்து பூஜை செய்தார். பின்னர், கலைநிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் திரு மோடி, கலைஞர்களை பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“திரிப்பிரயார் ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன். ஸ்ரீ அத்யத்ம ராமாயணம், பிற பஜன்களை மலையாளத்தில் கேட்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது”.
—
(Release ID: 1997014)
ANU/SMB/IR/KPG/KRS
Prayed at the Thriprayar Shree Ramaswami Temple. To hear verses of the Shri Adhyathma Ramayana and other Bhajans in Malayalam was also very special. pic.twitter.com/oZK0sAObLT
— Narendra Modi (@narendramodi) January 17, 2024