பாடகர் அஸ்வத் நாராயணன் பாடிய மகாகவி அருணாசலக் கவிராயரின் ராம நாடகப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் ஓர் அற்புதமான பாடல் இங்கே”
*****
ANU/PKV/SMB/DL
Here is a wonderful rendition of a song from the great poet Arunachala Kavirayar’s Rama Natakam…#ShriRamBhajan https://t.co/XWlUoI6Inn
— Narendra Modi (@narendramodi) January 14, 2024