Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளையும் அவர் அங்கீகரித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின வாழ்த்துகள். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் நாள் இது. நமது வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. அவர்கள் உலகெங்கிலும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் உணர்வை வளர்க்கின்றனர்.

***

(Release ID: 1994382)
ANU/SMB/PKV/RS/RR