உதய் மஜூம்தார் இசையில் ஹரிஹரன் பாடிய “சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஹரிஹரன் அவர்களின் அற்புதமான குரலால் அலங்கரிக்கப்பட்ட இந்த ராம பஜன், அனைவரையும் ஸ்ரீ ராமரின் பக்தியில் மூழ்கடிக்கவிருக்கிறது. நீங்களும் இந்த அழகான பஜனை ரசிக்க வேண்டும். #ShriRamBhajan”
***
(Release ID: 1994384)
ANU/SMB/PKV/RS/RR
हरिहरन जी के अद्भुत सुरों से सजा ये राम भजन हर किसी को प्रभु श्री राम की भक्ति में लीन कर देने वाला है। आप भी इस मनोहारी भजन का जरूर आनंद उठाएं। #ShriRamBhajan https://t.co/VYMM9gf6Lg
— Narendra Modi (@narendramodi) January 9, 2024