Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லட்சத்தீவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்

லட்சத்தீவு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்

 


லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடிதீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

சமீபத்தில்லட்சத்தீவு மக்களில் ஒருவராக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும்அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிக்கிறேன். அகத்திபங்காரம்கவரட்டி பகுதி மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். லட்சத்தீவில் இருந்து வான்வழி காட்சிகள் உட்பட சில காட்சிகள் இங்கே…”

***

(Release ID: 1993057)

ANU/SMB/AG/KRS