Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரை வரவேற்பதில் நாடே மகிழ்ச்சி அடைகிறது: பிரதமர்


அயோத்தியில் ஸ்ரீ ராமரை வரவேற்க அனைவரும் பல்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் புனித நாளில் நாடே உற்சாகமாக இருக்கும் என்றும், பக்தர்கள் ராம் லாலாவின் பக்தியில் மூழ்கியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷியின் பக்திப் பாடலையும் திரு மோடி பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக  எக்ஸ்  தளத்தில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“அயோத்தியில் ராமரை வரவேற்பதில் நாடே மகிழ்ச்சி அடைகிறது. ராம் லாலா பக்தர்கள் இந்தப் புனித நாளுக்காகப் பல்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பகவான் ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷியின் இந்த பாடலைக் கேளுங்கள் …”  

#ShriRamBhajan”

***

(Release ID: 1992989)

ANU/SMB/IR/RS/RR