Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர்


ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் இந்த பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது…

#ShriRamBhajan”

***

(Release ID: 1992562)

ANU/PKV/IR/AG/RR