போலந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டொனால்ட் டஸ்க்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“போலந்தின் பிரதமராக திரு டொனால்ட் டஸ்க் ஆகிய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள்.
இந்தியாவுக்கும், போலந்திற்கும் இடையிலான நீண்டகால, நட்புறவை மேலும் ஆழப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்’’.
***
ANU/PKV/IR/AG/KPG
Congratulations, Excellency @donaldtusk on your appointment as Prime Minister of Poland.
— Narendra Modi (@narendramodi) December 14, 2023
I look forward to working together to further deepen the longstanding and friendly relations between India and Poland.