Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்


அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ்  பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா @himantabiswa பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @CMOfficeAssam”.

***

ANU/SMB/IR/RS/KRS

(Release ID: 1985072)