Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு  மரியாதை செலுத்தும் இந்நாளில் அவரது ராஜீய நடவடிக்கை மற்றும் ஆழமான அறிவார்ந்த செயல் நமது தேசத்தை சிறப்பாக, வலுவாகக் கட்டமைத்தது என்பதை நினைவுகூர்கிறேன். அவரது நுண்ணறிவுகளின், தலைமைத்துவமும் விலைமதிப்பற்றவை, தனிப்பட்ட முறையில், எங்களின் தொடர்புகள் எப்போதும் செழுமையானதாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், ஞானமும் முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்.

***

ANU/SMB/IR/RS/KPG