Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு ரேவந்த் ரெட்டிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள  திரு ரேவந்த் ரெட்டிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“தெலங்கானா முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், குடிமக்களின் நலனுக்கும் சாத்தியமான அனைத்து ஆதரவும்  வழங்கப்படும் என  நான் உறுதியளிக்கிறேன்.”

*******

ANU/SMB/PKV/KV