உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது :
“உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவர்களின் ஆட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தது, இது ஒரு அற்புதமான வெற்றியில் முடிந்தது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்”.
***
(Release ID: 1978071)
ANU/SMB/IR/AG/RR
Congratulations to Australia on a magnificent World Cup victory! Theirs was a commendable performance through the tournament, culminating in a splendid triumph. Compliments to Travis Head for his remarkable game today.
— Narendra Modi (@narendramodi) November 19, 2023