Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்பெயின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் வாழ்த்து


ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

ஸ்பெயின் அரசின் அதிபராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @SanchezCastejon மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஸ்பெயின் உறவை மேலும் வலுப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்திற்காக நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும் ஆவலுடன் உள்ளோம். 

***

(Release ID: 1977718)

ANU/AD/PLM/AG/KRS