தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது:
“நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.”
“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்தச் சிறப்புவாய்ந்த பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடட்டும்.”
****
PKV/RB/DL
देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.