Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கத்தில் வெண்கலம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது: 

“ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் (தனிநபர்) வெண்கலப் பதக்கம் வென்ற அஸ்வின் மக்வானாவுக்கு வாழ்த்துகள். அவரது திறமை, இந்தியாவின் பாரா விளையாட்டின் பெருமைக்கு மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்துள்ளது. அவர் இந்த அற்புதமான பணியைத் தொடரட்டும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”