ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ராகேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
ஆடவருக்கான தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீரர் ராகேஷ் குமாருக்கு வாழ்த்துகள்.
அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு உத்வேகம் அளித்து, எண்ணற்ற சாதனைகளால் நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும்.”
***
ANU/PKV/SMB/DL
Congratulations to para archer Rakesh Kumar for securing a brilliant Silver medal in the Men's Individual Compound Open event.
— Narendra Modi (@narendramodi) October 27, 2023
May he keep inspiring India and making the nation proud with numerous accomplishments. pic.twitter.com/D6QfZ8fwwQ