Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் வழிபாடு

மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் வழிபாடு


மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை மற்றும் தரிசனம் செய்தார்.

பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா சமாதி கோவிலில், பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

***

(Release ID: 1971590)

ANU/AD/KRS