Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூரைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 200 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீட்டர் டி35-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பாராட்டுகள்அவரது நம்பமுடியாத வேகமும் அசைக்க முடியாத உத்வேகமும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன.”

 

******

 

AD/SMB/KRS