சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் அவரது செயல்திறன் அசாதாரணமானது.
அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.”
***
ANU/AD/SMB/AG/KPG
Heartiest congratulations to Shailesh Kumar on his remarkable Gold at the Asian Para Games!
— Narendra Modi (@narendramodi) October 23, 2023
His performance in the Men's High Jump T63 event is exceptional.
His determination and hard work serves as an inspiration to everyone. pic.twitter.com/sFNrN3Hrrs