பிரதமர் திரு நரேந்திர மோடி நமோ பாரத் எனும் பிராந்திய விரைவு ரயிலை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்து, ரயிலில் பயணம் செய்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடி, @narendramodi பிராந்திய விரைவு ரயிலான நமோ பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அந்த ரயிலில் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். இந்த ரயில் சேவை தங்களுக்கு எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உட்பட தங்கள் அனுபவங்களைப் பிரதமரிடம் பயணிகள் பகிர்ந்து கொண்டனர்.”
***
ANU/SMB/BS/RS/KPG
PM @narendramodi is on board the Regional Rapid Train Namo Bharat with co-passengers who are sharing their experiences, including on how this train service will have a positive impact. pic.twitter.com/pIsZ5vnXcM
— PMO India (@PMOIndia) October 20, 2023
Namo Bharat Train represents our commitment of modernising urban transportation and enhancing the quality of life for all. It is also a significant step towards a more connected and prosperous NCR region. pic.twitter.com/9KLnv5LNJb
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
On board the Namo Bharat Train with our enthusiastic youngsters and the exceptional all-women team at the helm. A moment of immense pride as we journey towards a developed and prosperous India. pic.twitter.com/rZImPdu4t5
— Narendra Modi (@narendramodi) October 20, 2023