Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றதற்கு பிரதமர் பாராட்டு


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்னொரு அசாதாரணமான ஆட்டம்.

பங்களாதேஷுக்கு எதிரான அற்புத வெற்றியில் நமது கிரிக்கெட் அணியை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.

உலகக் கோப்பை  போட்டிகளில் நமது அணி சிறப்பான கட்டுக்கோப்புடன் உள்ளது. அடுத்தப் போட்டிக்கு வாழ்த்துகள்.”

***

ANU/SMB/BS/RS/KPG