Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு


கத்தார் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெற்ற கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“கத்தார் மாஸ்டர்ஸ் 2023 இல் சிறந்து விளங்கிய @KarthikeyanM64 வாழ்த்துகள்! அவரது வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

நடப்பு செஸ் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

அற்புதமான பணியை அவர் தொடரட்டும், அடுத்த சுற்று சிறப்பாக அமைய அவருக்கு வாழ்த்துகள்.”

—-

(Release ID: 1969154)

ANU/AD/IR/KPG/KRS