Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், சமஸ்கிருத இந்திய அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், இந்திய சமஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதள எக்ஸ்  பதவில் கூறியிருப்பதாவது:

நாடியாட் பிரம்மர்ஷி சன்ஸ்கார் தாம் நிறுவனர் பத்மஸ்ரீ தயாபாய் சாஸ்திரிஜியின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் சமஸ்கிருத மொழியின் பரவல் மற்றும் கல்விக்காக பாடுபட்டார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு ஆறுதல் கிட்டட்டும்

சமாதானம்!”

***

 (Release ID: 1966379)

SM/IR/RS/KRS